AddThis is disabled because of cookie consent

ஹார்லிக்ஸின் அறிவியல்

SCIENCE INSIDE

 

ஹார்லிக்ஸின் அறிவியல்

உணவு அறிவியலில்’ ஹார்லிக்ஸ் ஒரு முன்னணி சக்தியாகத் திகழ்கிறது. இதற்கு நம்பகமான முழுமையைத் தரக்கூடிய தானியங்கள் மற்றும் பாலுடன் ஹார்லிக்ஸ் அதன் ஆரோக்கியப் பலன்களை முழு குடும்பத்திற்கும் வழங்குவதற்காக இந்த இயற்கையான நலனை அறிவியலின் உறுதிமொழியுடன் ஒன்றிணைக்கிறது. 

ஹார்லிக்ஸின் அறிவியல்
Improved Birth Weight

நோயெதிர்ப்புச் சக்திக்கு உதவுகிறது

ஹார்லிக்ஸ் நோயெதிர்ப்பு சக்திக்கு உதவுவதாக அறிவியல் முலமாக நிரூபிக்கப்பட்டுள்ள 9 ஊட்டச்சத்துக்களைக் (வைட்டமின் பி6, பி12, சி, டி, தாமிரம், ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து, செலினியம் மற்றும் துத்தநாகம்) கொண்டுள்ளது.

Brain Development

அதிக எலும்புப் பரப்பு

குழந்தைகளுக்கு பெரிய மற்றும் வலிமையான எலும்புகளை வழங்குவதற்காக சுண்ணாம்புச்சத்து போன்ற கனிமங்களின் அடர்த்தியை அதிகரிக்கிறது.

 High Protein

அதிக தசைகள்

ஹார்லிக்ஸ் கொழுப்பற்ற திசுக்களை அதிகரிப்பதன் மூலம் குழந்தைகளை “சக்தி மிக்கவர்களாக்குவதாக” மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

Quality Of Breast Milk

மேம்பட்ட கவனம் செலுத்தும் திறன்

உங்களது குழந்தையை புத்தி கூர்மையுள்ளதாக மாற்ற அதன் கவனம் செலுத்தும் ஆற்றலை
மேம்படுத்த உதவுகிறது.

Brain Development

ஆரோக்கியமானது இரத்தம்

இரத்தத்தில் அதிக ஹீமோபோயட்டிக் ஊட்டச்சத்துக்களை ஹார்லிக்ஸ் வழங்குவதாக மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. “ஆரோக்கியமான இரத்தம்” என்பது இரத்த ஓட்டத்தில் இரத்தத்தின் ஆரோக்கியம் சம்மந்தமான ஊட்டச்சத்துக்கள் (வைட்டமின் ஏ மற்றும் ஃபோலேட்) நிலையில் மேம்பாட்டினைக் குறிக்கிறது.

 50% RDA^ of Immuno Nutrients3

ஆரோக்கியமான உடல் எடை அதிகரிப்பு

ஹார்லிக்ஸ் கொழுப்பில்லா நிலையை அதிகரிப்பதாக மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது, அதன் மூலமாக குழந்தையை வலிமையுள்ளதாக்குகிறது.