AddThis is disabled because of cookie consent

Horlicks-Flavours

கிளாஸிக் மால்ட்

பல்வேறு வகையான வைட்டமின்கள் மற்றம் கனிமங்கள் நிறைந்த ஹார்லிக்ஸ் உங்களது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஒரு ஊட்டமளிக்கும் பானமாகும்.

line shadow

சாக்லேட் ஹார்லிக்ஸ்

புதிய சாக்லேட் ஹார்லிக்ஸ் உடனடியாக கரைந்து உங்களது குழந்தைக்கு இதுவரை இல்லாத மென்மையான, வளமான மற்றும் சாக்லேட் நிறைந்த சுவையை வழங்குகிறது, அதுவும் நொடிப் பொழுதில்!
இப்போது ஒரு டம்ளர் ஹார்லிக்ஸ் தயாரிக்கும்போது கட்டிகளை, அதிகமாக கரைக்க வேண்டிய கஷ்டமே இல்லவே இல்லை. சாக்லேட் ஷேக்குகள், ஸ்மூதிக்கள் அல்லது உறைந்த இனிப்பு வகைகளை போன்ற சுவைமிக்க உணவுகளைத் தயாரித்து உங்களது குழந்தைகள் அவர்கள் விரும்பிய வகையில் ஹார்லிக்ஸை சாப்பிட அனுமதியுங்கள். அந்த டம்பளர் பால் காலியாவது கூட உங்களுக்குத் தெரியாது!

line shadow

ஹார்லிக்ஸ் கேஸர்பாதாம்

உண்மையான கேஸர்பாதாம் கொண்ட ஹார்லிக்ஸ் உண்மையான குங்குமப்பூ மற்றும் பாதாம் துண்டுகளுடன் அந்த பாலை மிகவும் சுவை மிக்க ராஜபோக பரிசாக மாற்றிவிடும். உங்களது குட்டி ராஜாவுக்கு ஒரு சிறப்பான டம்ளர் ராஜபோக பாலைத் தயாரித்து அது நொடிப்பொழுதில் காலியாவதை பார்த்து ரசித்திடுங்கள். இந்த பொருட்கள் அனைத்தும் நன்றாக கலந்து அந்த டம்ளர் பாலிற்கு மிகச்சிறந்த சுவையையும் நிறத்தையும் தருகிறது. ஹார்லிக்ஸ் கேஸர்பாதாம் கண்டிப்பாக உங்களது குழந்தையின் நாக்கின் சுவை மொட்டுக்களை உற்சாகமடையச் செய்யும்!

 

line shadow

ஏலக்காய் சுவை

உங்களது குழந்தையின் நாளை அருமையானதாகவும் புத்துணர்வு மிக்கதாகவும் ஆக்க மிகச்சிறந்த பானம். ஏலக்காயின் நலன் ஹார்லிக்சுடன் சேர்ந்து இதை மறுக்க முடியாததாக்கிவிடுகிறது மேலும் நொடிப்பொழுதில் உங்களது குழந்தை அந்த டம்ளர் பால் முழுவதையும் குடித்துவிடும்.